யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

0
790 views

தொடர்ந்து நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளையும் யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக திறக்கப்பட மாட்டாது என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here