வல்வை அம்மா ஆங்கில கல்வி நிலைய தகுதிகான் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கலை நிகழ்வுகளும்

0
419 views

 
வல்வை அம்மா ஆங்கில கல்வி நிலைய தகுதிகான் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கலை நிகழ்வுகளும் தலைவி செல்வி வினோ தங்கவேல் தலமையில் பிரதம விருந்தினராக திரு செல்வராஜா ஆங்கில கல்வி உதவி அதிகாரி வடமராட்ச்சி கலந்து சிறப்பித்துள்ளார் இன்று காலை 10 மணிக்கு வல்வை சந்தியில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை நகர சபை கலை கலாசார கட்டிடத்தில் நடைபெற்றுள்ளது.இதனுடைய சிறப்பு தலைவர் அவர்ளுடை பிறந்த தினதை பெற்றோர்கள் மாணவர்கள் வல்வை மக்கள் மகிழ்ந்து பிறந்த விழவை சிறப்பித்தார்கள் வல்வை மாணவர்களின் ஆங்கில கல்வியை உயர்த்துவதற்கு சிறிய வயதிலும் நீங்களே தாமாக முன்வந்து முய்ச்சி செய்து இம்மாணவர்களை ஆங்கில கல்வியில் திறனை விருத்தி செய்தமைக்காக இவ்விணையதள வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் உங்களுடை பிறந்த நாள் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here