புலமைப்பரிசில் பரீட்சையில் ஐந்து மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர் – விக்னேஸ்வரா வாசிகசாலையில் நடைபெறும் வகுப்புக்களில் இருந்து…

0
1,059 views

வல்வை விக்னேஸ்வரா சனசமூகசேவா நிலையமும் உதயசூரியன் கழகமும் இணைந்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆரம்பித்த தரம் 5 புலமைப்பரிசில் வகுப்புக்களில் இருந்து 5 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளனர்.
(1)சிவநாதன் சங்கவி – 179
(2)தேவமதன் ரனுஷ்க்கா – 176
(3)மதியழகன் தனஞ்சை – 167
(4)நிசாந்தகுமார் நிஷாந்தினி – 162
(5)சற்குணராசா சுவாஜிகா – 162

கல்வி நிலைய ஆசிரியர்
திரு.கிருஷ்ணபெருமாள் ஜெனத்மேனன்

சித்தியடைந்து எமது கல்வி நிலையத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்களை பாராட்டுவதுடன் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here