சிதம்பரக்கல்லூரியின் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

0
1,168 views

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியது. அந்த வகையில்,
வல்வை சிதம்பரக்கல்லூரியில் இருந்து 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளனர்.

செல்வி. S. துளசி – 177
செல்வி. S. ஜானகி – 166
செல்வன். P. கார்த்திகேயன் – 162

சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு, அவர்களை வழிநடாத்திய பாடசாலைச் சமூகத்திற்கும் பெற்றோர்களுக்கும் எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here