வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

0
613 views

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரீட்சையில் இவ்வருடம் 34 மாணவர்கள் தோற்றி 10 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100% சித்தி அடைந்துள்ளனர்.

R.அபிலாஷ்      183

S.வர்ணன்         181

S.சங்கவி            179

R.ஆகாஷ்           178

T.ரனுஷ்கா        176

P.கம்சவி            174

R.அனிதா           174

S.கேசினி            169

S.சுவாஜிகா       162

P.காவ்யா            162

மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய பாடசாலைச்சமூகம், பெற்றோர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here