விளையாட்டுக் கழகங்களுக்கான அறிவித்தல்

0
713 views

வடமராட்சியிலுள்ள அனைத்து விளையாட்டுக்கழகங்களும் தமது விளையாட்டுச் செயற்பாடுகள் அனைத்தையும் மறு அறிவுறுத்தல் வரை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுத்தல்கள் அனைத்து கால்ப்பந்தாட்டச் சங்கங்களூடாக, கழகங்களுக்கு இலங்கை கால்ப்பந்தாட்டச்சங்க பொதுச்செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here