ஒக்ரோபர் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர், பெற்றோர்களுடன் இணைந்து மகிழ்வுடன் கொண்டாடிய சிறுவர் தினக் கொண்டாட்டத்தின் ஒளிபடத்தொகுப்பு.