இறுதிக்கிரியை விபரம் – திரு.பொன்னம்பலம் இராசராடாகிருஷ்ணன்

0
722 views

மரண அறிவித்தல்

திரு.பொன்னம்பலம் இராசராடாகிருஷ்ணன்
தாய்மடி – 18.01.1954                               இறைவனடி – 01.10.2020

வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும்
சுவிஸ்லாந்து மற்றும் மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட
பொன்னம்பலம் இராசராடா கிருஷ்ணன்
அவர்கள் இன்று (01.10.2020) மட்டக்களப்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வேதவனம் அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற (பாஸ்போட்) கனகரெத்தினவேல் மகேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும், பீயோன் நடராசா அவர்களின் அன்பு மருமகனும்
ஞானேஸ்வரி (ஞானி) அவர்களின் அன்பு கணவரும்,
கல்யாணி(லண்டன்) , பிரியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதாகர்(லண்டன்) , செந்தூரன் (லண்டன்)  ஆகியோரின் அன்பு மாமனாரும்
அதிசயா, அற்புதா, டாரன் பிரியனின் பாசமிகு பேரனும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.10.2020 நாளை சனிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10.30 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கள்ளியங்காடு, மட்டக்களப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத் தருகின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஞானி (மனைவி) (மட்டக்களப்பு) – 0094 774806949
சுதாகர் (ரஞ்சன்) (லண்டன்)  –  0044 7538575056
செந்தூரன் (லண்டன்)  – 0044 7584670715
கல்யாணி  (லண்டன்)  – 0044 7903599539
பிரியா (லண்டன்)   – 0044 7983495002

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here