உடுப்பிட்டி அ.மி கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களிற்கு சித்திர ஆக்கப்பயிற்சி

0
688 views

கடந்த சனிக்கிழமை உடுப்பிட்டி அ.மி கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களிற்கு சித்திர ஆக்கம் சம்பந்தமான பயிற்சி யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி சித்திரபாட முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களால் வழங்கப்பட்டன.

இதில்30 இற்கு மேற்பட்ட முகிழ்நிலை ஆசிரியர்களும்,சிரேஸ்ர விரிவுரையாரும் சிறுவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here