கடந்த 2016 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா வாசிகசாலையின் பட்டப்போட்டி திருவிழாவின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அன்று வல்வை உதயசூரியன் உல்லாச கடற்கரைக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்திருந்தார்.
எப்பொழுதும் மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவைக் கலைஞர் திரு.வடிவேல் பாலாஜி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி












