பிரித்தானியாவில் தெரிவு செய்யப்பட்டுள்ள உதயசூரியன் கழகத்தின் புதிய நிர்வாகசபை

0
1,036 views

16.08.2020 அன்று லண்டனில் உதயசூரியன் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றிருந்தது. மேற்படி கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகசபையின் விபரங்கள்.

புதிய நிர்வாகசபை:

தலைவர்- செந்திவேல் வெற்றிவேல்

உப தலைவர்- நவஜீவன் அமரசிகாமணி

செயலாளர்- ரமேஷ் மாணிக்கத்தியாகராஜா

உப செயலாளர்- நவஜீவன் நடனசிகாமணி

பொருளாளர்-  ராஜரட்ணம் மதிவண்ணன்

நிர்வாக உறுப்பினர்கள்-

இரா அருணாசலம்

சதீஸ்கண்ணன் சிறீகண்ணன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here