ஒரேநாளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்ட தினமாக நேற்றைய தினம் அமைந்துள்ளது.
இதன்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது.
இதில் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் 127 பேரும் கடற்படையினர் 10 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.







