மரண அறிவித்தல்
அமரர் சிவகாமசுந்தரி முத்துலிங்கம் (மாணிக்கம்மா)
உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடும் இன்றைய தினத்தில் 11 பிள்ளைகள், 39 பேரப்பிள்ளைகள், 38 பூட்ப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான பெரு வாழ்வு வாழ்ந்த சிவகாமசுந்தரி முத்துலிங்கம் (மாணிக்கம்மா) அவர்கள் 93 ஆவது வயதில் இறைபதமடைந்துள்ளார்.

