151 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை ஸ்ரீலங்காவிற்கு வழங்கியது உலக சுகாதார ஸ்தாபனம்

0
621 views

உலக சுகாதார ஸ்தாபனம் 151 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை ஸ்ரீலங்காவிற்கு வழங்கியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த உதவியை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்காப்பு அங்கிகள் உள்ளிட்ட கருவிகள், கொவிட்-19 பரிசோதனை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளது. உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்கள் சுகாதார அமைச்சரிடம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here