வல்வை உதயசூரியன் கழகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடரும் உதவிகள்

0
853 views

யாருடைய உதவியும் இது வரை கிடைக்கப் பெறாத உடுப்பிட்டி யூனியன் பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் கோரிகையை ஏற்றுக்கொண்ட  வல்வை உதயசூரியன் கழகம் உடனடியாக இன்றைய தினமே அக் குடும்பங்களுக்கான உதவியை வழங்கியிருந்தனர்.

மேற்படி உதவிக்கான முழு அனுசரனையை லண்டன் வாழ் உதயசூரியன் கழக அங்கத்தவர் திரு. ஆனத்தசிகாமணி கதிரவேல்பிள்ளை (வெள்ளை குட்டி) அவர்கள் வழங்கியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here