வல்வை உதயசூரியன் கழகம் மற்றும் வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையம் இணைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் நடாத்திய இரத்ததானமுகாம்

0
1,040 views

நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் குருதி தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு  வல்வை உதயசூரியன் கழகம் மற்றும் வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையம் இணைந்து இரத்ததானமுகாமை இன்று செவ்வாய்கிழமை (07.04.2020) ஒழுங்கு செய்து யாழ் போதனா வைத்தியசாலையில் நடாத்தியது.

இதன் போதான புகைப்படங்கள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here