31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் – அமரர் சந்திரசேகரம் சந்திரகாந்தி

0
1,302 views

31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்


அமரர் சந்திரசேகரம் சந்திரகாந்தி

மதவடி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் திக்கம் நாச்சிமார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட, 24.04.2019 அன்று இறைபதமடைந்த அமரர் சந்திரசேகரம் சந்திரகாந்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும் 24.05.2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

காலை 06.00 மணியளவில் கீரிமலையில் கிரியைகள் நடைபெற்று அன்னாரின் இல்லத்தில் மதியபோசன நிகழ்வு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here