02/02/2020அன்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற 5வது சோரீ றீயு கராத்தே போட்டியில் வல்வெட்டித்துறையை சேர்ந்த மோ. டினேஷ்கரன் காட்டா மற்றும் குமித்தே ஆகிய இரண்டிலும் முதலாம் இடமும் மற்றும் ஓப்பன் காட்டாவில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளார் .
இப் போட்டிக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 34வீரர்கள், ரெண்ஷி ப. கண்ணன் தலைமையில் கலந்து கொண்டு ஓவரோல் சாம்பியன் பட்டத்தை வென்றனா்.










