பஞ்சதள இராஜகோபுர மஹா கும்பாவிசேகம்

0
1,090 views

சிற்ப சாத்திர விதிகளுக்கு அமைவாக அடியார்களின் பேருதவியினால் சிறந்த சிற்பங்கள், வர்ண வேலைகள் யாவும் நிறையப் பெற்ற வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தான பச்சிமத்துவார (மேற்கு வாசல்) பஞ்சதள இராஜகோபுர மஹா கும்பாவிசேகம் இன்று 07.02.2020 காலை 05.56 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

புகைப்படம் – ஜெ.பிரகதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here