வல்வெட்டித்துறையின் பட்டப்போட்டி திருவிழாவில் இந்தவருடம் (2020) பட்டம் கட்டும் கலைஞர்களுக்கான மொத்த பரிசுகளாக ஐந்து இலட்சம் ரூபாவிற்கு மேல் பெறுமதியான தங்கம் மற்றும் பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன
முதல் பரிசு 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 8 கிராம் தங்க நாணயம்
இரண்டாம் பரிசு 38 ஆயிரம் ரூபா பெறுமதியான 4 கிராம் தங்க நாணயம்
மேலும் 30 பட்டங்களுக்கு பணப்பரிசில்கள்
கலந்து கொள்ளும் அனைத்து பட்டங்களுக்கும் ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.








