நாடகங்களும், கௌரவித்தலும் – உதயசூரியன் கழகத்தின் நத்தார் & புதுவருட ஒன்றுகூடல் – புகைப்படங்கள் பகுதி 2

0
1,174 views

இந்தவருட உதயசூரியன் கழகம் பிரித்தானியாவில் நத்தார்&புதுவருட ஒன்றுகூடலில் கலைகட்டிய நாடகங்கள். முதலில் திரு ஜெயக்குமார் நெறியாள்கையில்

“நவீன கடவுளும் ..பூசாரியும்…..

பங்குபற்றியவர்கள் திரு ஜெயகுமார் மற்றும் திரு நவஜீவன் .

இரண்டாவது இடம் பெற்ற  நாடகவரிசையில்

“”டண்டணக்கா லைஃப் இன்சூரன்ஸ் “”

திரு ஸ்மித் நெறியாள்கையில் அரங்கேறிய நாடகத்தில் அவருடன் பங்குபற்றிய சக கலைஞர்கள் திரு அநபாயன் மற்றும் திரு இளங்குமரன்

அத்துடன்  நிர்வாகம் சார்பாக இணையதள ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டுவரும் திரு. தேவசிகாமணி சங்கர் அவர்கள் கௌரவிக்கபட்டார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here