லண்டனில் உதயசூரியன் கழகத்தின் நத்தார் & புதுவருட ஒன்றுகூடல்

0
1,037 views

வருகின்ற 29.12.2019 திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு லண்டனில் நடைபெறவுள்ள உதயசூரியன் கழகத்தின் நத்தார் & புதுவருட ஒன்றுகூடலுக்கு பிரித்தானியா மற்றும் ஜரோப்பாவில் வாழும் அனைத்து உதயசூரியன் கழக அங்கத்தவர்களையும் குடும்பத்துடன் வருகைதருமாறு நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here