வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுவீஸ் வாழ் வல்வை மக்களால் பற் சிகிச்சைக்குரிய உபகரணங்கள் யாவும் அன்பளிப்பு செய்யப்பட்டு வைத்திய அதிகாரிகளிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது .