தானியங்கி இரத்த பரிசோதனை ரோபோ இயந்திரத்தை கண்டு பிடித்து மாணவி சாதனை

0
761 views

தானியங்கி இரத்த பரிசோதனை ரோபோ இயந்திரத்தை கண்டு பிடித்து மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டம் தேர்வாகி எமது மண்ணுக்கு பெருமை தேடி தந்துள்ளார் இளம் கண்டுபிடிப்பாளர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி ரோகிதா புஸ்பதேவன்.  அவர் கல்வியிலும் வாழ்க்கையிலும் மேலும் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துகின்றோம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here