அரையிறுதிக்கு தகுதி பெற்றது வல்வை 35 வயதுக்கு மேற்பட்டோர் அணி…

0
893 views

அரையிறுதிக்கு தகுதி பெற்றது வல்வை 35 வயதுக்கு மேற்பட்டோர் அணி…

கொலின்ஸ் வி. க நடாத்தும் 35 kick-OUT சுற்றுப்போட்டி.
* 1984 தொடக்கம் 1979 ஆண்டுக்கு இடைப்பட்ட வீரர்கள் 3 பேர் மாத்திரம்.
(35 வயது)
* மிகுதி 1979 ஆண்டுக்கு மேற்பட்ட வீரர்கள்.
(40 வயது)

மேற்படி உதைபந்தாட்ட தொடரின் முதல் போட்டியில் வல்வை அணி நேற்று நவிண்டில் கலைமதி அணியுடன் மோதியது. போட்டி நேர முடிவில் இரு அணிகளும் சமபலத்தை நிரூபிக்க 3:3 என ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.
சமநிலை தவிர்ப்பு உதையில் வல்வை அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here