அந்தியேட்டி அழைப்பிதழ்
மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)
அமரத்துவம் அடைந்த திரு. மகேந்திரராஜா பாலமுரளி அவர்களது அந்தியட்டி கிரிகை பூசைகள் 23/10/2019 புதன்கிழமை , காலை 09:00 மணிக்கு எமது இல்லத்தில் நடைபெற உள்ளது .
அதனை தொடர்ந்து பின்வரும் விலாசத்தில் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
GREENFORD PARK COMMUNITY HALL
18 Queen’s Ave,
Greenford UB6 9BX
(காலை 11:00 முதல் மாலை 16:00 வரை)
தனிப்பட்ட முறையில் இவ்வறிவித்தல் அறிவிக்காதபடியால் இவ்வழைப்பினை உறவினர் , நண்பர்கள் அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குடும்பத்தில் நடந்த இந்துயர நிகழ்வு அறிந்து தொலைபேசியூடாகவும் , நேரிலும் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது நன்றிகளை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்
நன்றி
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்
UK 07508049502









