மரண அறிவித்தல் மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)

0
1,285 views

மரண அறிவித்தல்

மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)

வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் லண்டன் SOUTHALL பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)அவர்கள் 23/09/2019 இரவு 11:50 அன்று இறைவனடி சேர்ந்தார் …..

அன்னார் காலம் சென்ற மகேந்திரராஜா சுசிலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும் மற்றும் காலம் சென்ற சங்கீதா,பிராணவன் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார் …காலம் சென்ற பாலசுரமணியம் கமலவேணி அம்மா தம்பதிகளின் மருமகனும் ஆவார் …

விஜியந்தி அவர்களின் அன்புக்கணவரும் , சினேகா பிரியங்கா சாரங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்..

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம் ..

தொடர்புகளுக்கு
விஜியந்தி(மனைவி ) 00447852597151
00442085719244

மேலும் தொடர்புகளுக்கு
சிவரூபன் (தம்பி):00447886718938
கோபாலராசா(சித்தப்பா): 0094778543802
பவானி :0094 763862935
காசன்: 00447883530503
தங்கச்சி மாமா: 00447475738175

அன்னாரின் இறுதி கிரிகை கீழ் குறிப்பிட்ட மயானத்தில் நடைபெற்று தகனம் செய்யப்படும்..

HENDON CREMATORIUM,
HOLDERS HILL ROAD,
MILL HILL,
NW7 1NB.

காலம்:29/September/2019
நேரம்:மாலை 2 மணி

இவ்வண்ணம்
குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here