வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம்

0
1,262 views

வரலாற்று பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம் இம் மாதம் 28.09.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.


06.10.2019 – வெண்ணெய் திருவிழா
07.10.2019 – துகில் உற்சவம்
08.10.2019 – பாம்பு உற்சவம்
09.10.2019 – கம்சன் உற்சவம்
10.10.2019 – வேட்டைத் திருவிழா
11.10.2019 – சப்பறம்
12.10.2019 – தேர்
13.10.2019 – சமுத்திர உற்சவம்
14.10.2019 – கேணித்தீர்த்தம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here