தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதியில் மீண்டும் கொடியேற்றம்!!

0
1,032 views

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதியில் மீண்டும் கொடியேற்றம்!!! என்று மக்கள் மத்தியில் பொய்யான வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. செல்வச்சந்நிதியில் ஒரு தடவையே மகோற்சவம் நடைபெறும். அம்மகோற்சவமானது கடந்த 11.08.2018 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 26.08.2018 அன்று தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவுற்றது. எம்பெருமானின் அடுத்த மகோற்சவமானது அடுத்த வருடம் ( 2019) வழமைபோல் இடம்பெறும் என்பதை பக்த அடியார்களுக்கு அறியத் தருகிறோம்.

நிர்வாகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here