வல்வை உதயசூரியன் கழகத்தின் 57 வது ஆண்டு விழா வினோத உடைப்போட்டி – பகுதி 1

0
952 views

வினோத உடைப்போட்டி – 2019 பங்கு பற்றியோர் விபரம்

சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த ஸ்ரீ.ரஜீவன் – பொலித்தீன் மனிதன்

சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த சி.அன்பரசன், செ.டானியல்  – மரங்களை வெட்டாதீர்கள்

வல்வை  விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த K.செல்லக்குமார் – மீண்டும் மன்னராட்சி.. கந்தப்பா செல்ல மன்னன் உதயசூரியன் கடற்கரைக்கு ஓய்வெடுக்க வருகிறார்!   வருகிறார்! வருகிறார்!

ரேவடி விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த ஜெ. கபிலன் பேய்களின் அரசன் மம்மி

அ.உ சங்கம் சார்பாக மோ.வினோதன் – மது அரக்கனும் மனித அடிமைகளும்

றெயின்போ விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த செ.குமரன் ஆமை

நெடியகாடு விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த S.சரண் – Save the amezon forest

நேதாயி விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த கு.லக்சிகா – பிளாஸ்ரிக் தடை

குழவிகள் கலாமன்றம் – பழங்கள், மரக்கறிகளின் ஆர்ப்பாட்டம்

றெயின்போ நண்பர்களின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here