மிக பிரமாண்டமாக நடைபெற்ற வல்வை விக்னேஸ்வரா சன சமூகசேவா நிலையமும், வல்வை உதயசூரியன் கழகமும் தைப்பொங்கலன்று நடாத்திய பட்டப்போட்டியில் வல்வைபாடசாலை மாணவர்களுக்கு திரு செல்வராசா யோகச்சந்திரன்(குட்டிமணி) ஞாபகார்த்தமாக கல்வி சாதனையாளர் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இங்கே வல்வை பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழகழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் விருதுகள் பெற்றுக்கொள்கிறார்கள்
a