செய்திகள் முருகப்பெருமானின் புதிய சித்திரத்தேருக்கான திருப்பணிகள் ஆரம்பம் By admin - July 4, 2019 0 546 views Share FacebookTwitterPinterestWhatsApp தீருவில் தங்கராசா தங்கமணி குடும்பத்தினரால் தீருவில் வயலூர் முருகனுக்கான புதிய சித்திரத்தேர் செய்யும் செய்யும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. அடுத்த வருடம் முருகப்பெருமானின் தேர் வேலைகள் பூர்த்தியாகி புதிய தேரில் வலம் வருவார். மாதிரி சித்திரத்தேர்