வல்வெட்டித்துறை மதவடியை சேர்ந்த மா மோகன்ராஜின் மகன் டினேஷ்கரன் 23/10/2016அன்று மதுரையில் நடந்த 4 வதுதமிழ்நாடு மாநிலஅளவிலான கரத்தே போட்டியில் 13-14வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு கhட்டவில் முதலாம்இடமும் குமித்தேயிலும் முதலாம் இடமும் பிடித்துள்ளாா் இவர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல போட்டிகளில் வெற்றி பெற்று வல்வைக்கும் அவரின் ஆசான்களான கண்ணன் ,கந்தசாமி மற்றும் அவரின் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.