பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனையின் ஆபத்துக்களிலிருந்து எமது சந்ததியைப் பாதுகாப்போம்….

0
461 views

பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனையைக் குறைத்து ஆபத்துக்களிலிருந்து எமது சந்ததியைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் உக்கலடையக்கூடிய பொதி பைகள் தயாரிப்பதற்கான பயிற்சி வல்வெட்டித்துறை நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here