சுவிஸ் நாட்டில் 18.05.2019 அன்று நடைபெற்ற 14 ஆவது Swiss Open Juniors Shinkyokushin Karate போட்டியில் பல நாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இச் சுற்றுப்போட்டியில் சிறப்பாக கராத்தே விளையாடிய மிதுரன் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்
மிதுரன் வல்வெட்டித்துறையை சேர்ந்த, தற்பொழுது சுவிஸ்சில் வசித்து வரும் முரளீதரன் முருகுப்பிள்ளை, வனித்தா முரளீதரன் தம்பதிகளின் புதல்வன் ஆவார்
மிதுரன் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகின்றோம்














