வல்வை தீருவில் இளைஞர் விளையாடடுக்கழகத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
வல்வை லண்டன் வாழ் தீருவில் மக்களின் நிதியுதவியுடன் வல்வை தீருவில் இளைஞர் விளையாடடுக்கழகத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வல்வை தீருவில் இளைஞர் விளையாடடுக்கழக அறிவகத்தில் 22.03.2015 அன்று இடம்பெற்றது.