இன்றைய இரு ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்த உதயசூரியன் பெண்கள் அணி

0
857 views

றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 76 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் பெருவிளையாட்டுக்கள் வரிசையில் உதைபந்தாட்டத்தை தொடர்ந்து பிரமாண்டமாக மின்னொளியில் ஆரம்பமாகியது பெண்கள் கரப்பந்தாட்டம் .


4 வது லீக் போட்டியில் உதயசூரியன் எதிர் இளங்கதிர் வி.கழகம் மோதியது. உதயசூரியன் வி. கழகம் வெற்றி பெற்றது.உதயசூரியன் வி.கழகத்தைச் சேர்ந்த தனுசா சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.


5 வது லீக் போட்டியில் உதயசூரியன் எதிர் ரேவடி வி.கழகம் மோதியது. உதயசூரியன் வி. கழகம் வெற்றி பெற்றது.உதயசூரியன் வி.கழகத்தைச் சேர்ந்த ஜெயதர்சினி சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here