காத்தலிங்க சுவாமி ஊர்வலம்

0
761 views

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆனது 05.04.2019 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதனை அறிவிக்கும் முகமாக இன்று மாலை 04.30 மணியளவில் காத்தலிங்க சுவாமிஊர்வலம் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here