மட்டக்களப்பில் அழகிய குழந்தை வீதியில் அநாதையாய் பரிதவித்த காட்சி !

0
478 views

மட்டக்களப்பில் அழகிய குழந்தை வீதியில் அநாதையாய் பரிதவித்த காட்சி !

இந்த குழந்தை தாய் வறுமையால் வீதியில் எறிந்தாரா ????
தமது தகாத பாலியல் ஆசையில் பலிகடாவாக்கிய சிசுவா????
உற்றார் உறவினர் ஏதும் நச்சரிப்புகளுக்காக வீதியில் அநாதையாய் கைவிட்டார்களா???
எனும் பல ஜயத்துடன் ஒரு குழந்தை உருவாக்கத்தை எழுப்பியநிலையில் கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட கிரான் மத்திய வித்தியாலயத்திற்கு முன்பாக இரண்டு மாதங்கள் மதிக்கத்தக்க கைவிடப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்றினை அப்பிரதேச கிராம உத்தியோகஸ்தர் இ.அச்சுதன் அவர்கள் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here