வல்வை ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான 06 வது மகா கும்பாவிஷேகமானது 21.01.2019 இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. 18.01.2019 அன்று கர்மாரம்பம் இடம்பெற்று 19.01.2019, 20.01.2019 ஆகிய இரு நாட்களும் எண்ணெய்காப்பு இடம்பெற்று இன்று கும்பாவிஷேகம் நடைபெற்றது.
வல்வை மக்களும் புலம்பெயர் வல்வை மக்களும் என அதிகளவான மக்கள் வருகை தந்து அம்பாளின் அருளைப் பெற்றிருந்தார்கள்.
அம்பாளின் கும்பாவிஷேக வெளி வீதிப் புகைப்படங்கள் – சங்கரன் சிவலிங்கம்









































