முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கந்தசாமி உலகபாஸ்கரம் பிள்ளை(கற்கண்டி அண்ணா)

0
887 views

முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்ம சாந்திப் பிராத்தனையும்

கந்தசாமி உலகபாஸ்கரம் பிள்ளை(கற்கண்டி அண்ணா)

பிறப்பு : 14.11.1936                  இறப்பு : 28.12.2017

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்; திருச்சியை ( இந்தியா) வதிவிடமாகவும் கொண்ட அமரர்  கந்தசாமி உலகபாஸ்கரம் பிள்ளை(கற்கண்டி அண்ணா) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து மதியபோசன நிகழ்வும் 17.12.2018 திங்கள்கிழமை  அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here