94% ஆன மாணவர்களை சித்தியடையச் செய்து கௌரவிப்பை பெற்ற வல்வை சிவகுரு வித்தியாசாலை

0
1,001 views

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 85% இற்கு மேலானவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட பாடசாலைகளின் அதிபர் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு கல்வித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் 94% மாணவர்களை சித்தியடையச் செய்த யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் அதிபர், ஆசிரியர் கௌரவிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்கும் அதிபர் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துவதோடு, அவர்களை இந் நிலைக்கு உருவாக்கிய அதிபர் ஆசிரியர்களையும் வாழ்த்துகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here