மரண அறிவித்தல்
வாசுகி வரதராஜ்
யாழ். வல்வெட்டித்துறை சின்னமலை மங்களஸ்தானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட வாசுகி வரதராஜ் அவர்கள் 12-12-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வரதராஜ்(கண்ணன், ரகு, குண்டப்பா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற நவரட்ணம் மற்றும் மங்களேஸ்வரி அம்மாள்(வண்ணக்கிளி, வண்ணமக்கா) தம்பதிகளின் அன்பு மகளும், பரமகுருசாமி(பச்சைமால்), காலஞ்சென்ற சறோஜினிதேவி தம்பதிகளின் சிரேஷ்ட மருமகளும்,
சிறிகாந்த், சர்மிளா, சத்தியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமரன், தேவகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பராஜ், மோகனராஜ், மோகனகுமார், பத்மினி ஆகியோரின் மைத்துனியும்,
கயல்விழி, குமுதவல்லி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சங்கர், ரஞ்சன், பிரகாஸ், பிரகதீஷ், பிரமிளா, பிரணவன், மயூரா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சுருதி, சக்தி ஆகியோரின் அன்பு அத்தையும்,
காலஞ் சென்றவர்களான வைத்தியர் கிருஸ்ணசாமி – மகேஸ்வரியம்மாள், கனகசபை – தெய்வானைக்கண்டு ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சபாரத்தினம், காலஞ்சென்ற சிறிதேவி, கார்மேகசுந்தரம், லட்சுமிதேவி, கணேசபாக்கியம், ரூபசவுந்தரி, காலஞ்சென்ற தியாகராசா, ராஜேஸ்வரி, ஞானதிலகன், காலஞ்சென்ற ஞானேஸ்வரி, காலஞ்சென்ற விஜயகுமார், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி, புஷ்பராஜமணி(பொற்கொடி), பரமகுரு, காலஞ்சென்ற சறோயினி, காலஞ்சென்ற இராஜவேல், சாந்தலக்சுமி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சுந்தரவதனா, காலஞ்சென்ற சண்முகானந்தன், நித்தியலக்சுமி, அருளானந்தன், அம்பிகைவதனா ஆகியோரின் மருமகளும் ஆவார்.
நிகழ்வுகள்
கிரியை
Sunday, 16 Dec 2018 07:00 AM – 10:00 AM
The Memon Centre
3 Weir Rd, London SW12 0LT, UK
தகனம்
Sunday, 16 Dec 2018 11:00 AM
Lambeth Crematorium
29 Blackshaw Rd, London SW17 0BY, UK
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: 23 Letchworth StLondon SW17 8SX, UK
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +447946430320 Phone : +442087671411
சிறிகாந்த் Mobile : +447917453014
சர்மிளா Mobile : +447380607892
சத்தியன் Mobile : +447342653832
குமரன் Mobile : +447378830030
தேவகி Mobile : +447723069795
புஸ்பராஜ் Mobile : +447904268667
மோகன் Mobile : +447958525858








