மரண அறிவித்தல்
அமரர் சிதம்பரநடராஜா காத்தாமுத்து
பிறப்பு – 02.03.1949 இறப்பு – 24.11.2018
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சிதம்பரநடராஜா காத்தாமுத்து அவர்கள் 24.11.2018 நேற்றைய தினம் காலமடைந்துள்ளார். அன்னார் சந்தனம் அவர்களின் அன்புக்கணவரும் உதயகுமார், ஸ்ரீக்குமார், ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார் பங்கையற்செல்வம் ராஜசேகரம், ஜெயச்சந்திரன் உதயகுமாரி ஆகியோரின் அன்புச்சகோதரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல் – குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு –
உதயகுமார் (இலங்கை) – 0094776331396
உதி (லண்டன்) – 07957967353








