மரண அறிவித்தல்
திருமதி அப்புசுந்தரம் கண்மணி
தோற்றம் : 06.01.1925 மறைவு : 04.03.2020
வல்வெட்டித்துறை சந்தியடியை பிறப்பிடமாக கொண்ட காலம், சென்ற திரு.அருளம்பலம் , திருமதி.கண்ணகையம்மா அவர்களின் மகளும் ,
காலம் சென்ற திரு.அப்புசுந்தரம் (சர்பத் கடை அப்பண்ணா) அவர்களின் அவர்களின் மனைவியும் ,
தற்சமயம் Denmark இல் வசித்தவருமான திருமதி.கண்மணி
04.03.2020 புதன்கிழமை அன்று காலமாகி விட்டார்.
மக்கள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புகட்கு
Renuka (மருமகள் Denmark) 004542158588
Guru (பேரன் Canada) 0016478352961
Inthu (பேத்தி Srilanka) 0094765283421
Chanchi(பேரன் India) 00919344221121









