மரண அறிவித்தல் டாக்டர் பொன் பாலகிருஸ்னன்

0
1,375 views

மரண அறிவித்தல்

டாக்டர் பொன் பாலகிருஸ்னன்

வல்வையைச் சேர்ந்த டாக்டர் பொன் பாலகிருஸ்னன் அவர்கள் இன்று (07.10.2018)Toronto வில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுச்சாமி – வள்ளியம்மாள் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும்,

காலஞ்சென்ற நாகரெத்தினம் அன்னராணி தம்பதிகளின் மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்வரன், கலைவாணி, கலையரசி, பாலமுருகன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

காலஞ்சென்ற மீனலோஜினி, மற்றும் ஞானலோஜினி, ராமகிருஷ்ணன், மதனலோஜினி, பத்மலோஜினி, ராதாகிருஸ்ணன், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரோஜினிதேவி, காலம் சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்

பார்த்திபன், கிருஜாந்தினி, கஜலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதாபன், நிவேதா, நிவ்யா, ரேஷான், ரியாறா ஆகியோரின் அன்பு பேரனும்
ஆவார்.

இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:

Nirmala:647-621-8136 ( மனைவி)
Waren: 416-999-3480 ( மகன்)
Bala: 647-285-6005 ( மகன்)
Vany: 226-820-2044 (மகள்)
Arasi: 503-305-7681( மகள்)
Barthee: 519-820-4525 ( மருமகன்)

VISITATION :

Wednesday, October 10, 2018
From 5:00 pm to 9:00 pm

Thursday, October 11, 2018
From 8:30 am to 10:30 am
At Chapel Ridge Funeral Home

SERVICE :

Thursday, October 11, 2018
From 10:30 am to 12:30 pm
At Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue
Markham, ON
L3R 5G1

CREMATION & WITNESSING

Thursday, October 11, 2018
From 1:00 pm to 1:30 pm

At Highland Hills Crematorium
12492 Woodbine Avenue
Gormley, ON
L0H 1G0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here