மரண அறிவித்தல்
திரு.வினாயகசுந்தரம் அமிர்தேஸ்வரராஜா
(ராஜா ரூர்ஸ் அதிபர்,கொழும்பு jp,இளைப்பாறிய ரேஷன் மாஸ்டர் )
தோற்றம் 03.06.1930 மறைவு 02.12.2017
அன்னார் இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும். ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும். தற்போது இந்தியா திருச்சி குமரன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தேஸ்வரராஜா அவர்கள் 02.12.2017 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் அமரர் வினயகசுந்தரம் தங்கரத்தினம் அவர்களின் மூத்த மகனும். காலம் சென்ற தங்கவடிவேல் தெய்வானைஅம்மா அவர்களின் மூத்த மருமகனும். காலம் சென்ற தையல்நாயகியின் அன்புக்கணவரும். நிர்மலா (லண்டன்) யோகமாலா (திருச்சி) மஞ்சுளா (அவுஸ்ரேலியா) கணேஷ் (கனடா ) ராஜ்குமார் (கனடா) விஜயகுமார் (அவுஸ்ரேலியா) சரளா (திருச்சி) சசிகலா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும். இராமகிருஸ்ணன் (லண்டன்) பிறேமநாதன் (திருச்சி) ரவீந்திரன் (அவுஸ்ரேலியா) சாந்தி (கனடா) உமா இந்திராணி (கனடா) ஞானலெட்சுமி (அவுஸ்ரேலியா) அருமைச்செல்வம் (லண்டன்) மகேந்திரன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். குமாரசாமி காலம் சென்ற நடராஜ காலம் சென்ற கமலரஞ்சிதம் காலம் சென்ற அருணாசலம்,சந்திரகாந்தி காலம் சென்ற ரங்கநாதன் ஆகியோரின் சகோதரரும் மற்றும்,பேரன்,பேத்தி,பூட்டப்பிள்ளைகளும் அன்னாரின் பூதவுடல் 05.12.2017 செவ்வாய்க்கிழமை மதியம் 2.௦௦ மணியளவில் அன்னாரின் இறுதிக் கிரியைகள் இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு.
ஜெயம் (திருச்சி) 00919840124297
விஜயகுமார் (அவுஸ்ரேலியா) 0061 423910118
சாலினி (திருச்சி) 0091 8825895211
பிறேமநாதன் (திருச்சி) 00919944910892