மரண அறிவித்தல்
Dr.மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம்
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மருத்துவர் Dr.மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் (ஓய்வுபெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி DMO) இன்று காலை(07.10.2018) இறைவனடி சேர்ந்தார்!
முன்னாள் வல்வை புளூஸ் ஸ்தாபகர்களில் ஒருவரும் சிறந்த தடகள வீரரும் உதைபந்தாட்டவீரரும் வல்வையின் சமூகசெயற்பாடுகளின் முன்னோடியும்
ஆவார்………….