மரண அறிவித்தல் வள்ளிக்கொடி மயில்வாகனம்

0
2,364 views

மரண அறிவித்தல் வள்ளிக்கொடி மயில்வாகனம்

தோற்றம் 26.08.1948               மறைவு 30.09.2018

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், கொண்ட வள்ளிக்கொடி மயில்வாகனம் அவர்கள் 30-9-2018 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னமாமயில் தம்பதிகளின் பாசமிகு மகளும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(ஓய்வுபெற்ற விதானையார்) மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் ஆருயிர் மனைவியும் ஆவார்

அன்னார் வசந்தராஜன்(வசந்தன்- நோர்வே), பிரேமராஜன்(பிறேம்- கனடா), நிறைமதிராஜன்(மதி- கனடா), ஸ்ரீஜினி(அவுஸ்திரேலியா), சுபாஜினி(லண்டன்), ஜெயந்தினி(கனடா), ரவிராஜன்(ரவி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்
சிறீக்குமார்(அவுஸ்திரேலியா), சிவக்குமார்(லண்டன்), நாகேஸ்வரராஜா(கனடா), லகுதாலக்‌ஷ்மி(நோர்வே), யசோதா(கனடா), அருந்தவசெல்வி(கனடா), மஞ்சுளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்

 காலஞ்சென்ற சாவித்திரிதேவி, தங்கவடிவேல்(அருமை- இந்தியா), பாலசிங்கம்(பாலி- இலங்கை), தனபாலசிங்கம்(பிளேன்- இந்தியா), காலஞ்சென்ற நீலாதேவி, இரட்ணசிங்கம்(திருச்சி- லண்டன்), துரைசிங்கம்(சூட்டி- லண்டன்), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்

காலஞ்சென்ற மார்க்கண்டு, தர்மலிங்கம், தங்கவேல் மற்றும்

வள்ளிஅம்மன், கலாராணி, சந்திராநிதி, சுகிர்தவதி(பாப்பா), வேதவதி(ரோசி) மற்றும்

காலஞ்சென்ற சிதம்பரநாயகி, வேலாயுதம்(லண்டன்), காலஞ்சென்ற குமாரசாமி(சின்னான்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

அன்னார் காலஞ்சென்ற வைரமுத்து(விதானையார்), கமலாஅம்பிகை (கமலம்- லண்டன்)ஆகியோரின் சகலியும் ஆவார்

சமிதா, தனுஷன், அட்சயா, தனிஸ், கௌசிகன், கபிஷன், ஹாசினி, கபினாஷ், அபர்ணா, பிரணவன், பிரவீனா, கார்த்தியாசினி, கிருத்திகா, ரமணன், மயூரி, ஹரனி, காயத்திரி, கோபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

வசந்தன்(மகன்) — நோர்வே
தொலைபேசி: +4722172424
பிறேம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478213986
மதி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476278529
ஸ்ரீஜினி(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296713396
சுபாஜினி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085617137
ரவி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479913215

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here