கப்பலுடையவர் தெப்பத்திருவிழா பணிகளில் அடியார்கள்

0
1,178 views

வல்வையின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றான கப்பலுடையவர் தெப்பத்திருவிழா இன்று மாலை நடைபெறவுள்ளது. அதன் பணிகளில் அடியார்கள் ஈடுபட்டுள்ளார்கள்
கப்பலுடையவர் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் யாழ் ரியூன்ஸ் இசைக்குழு வழங்கும் அதிரடி இசை நிகழ்ச்சி உதயசூரியன் உல்லாச கடற்கரையில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here